"यदि कोई कर्मचारी अपना काम अच्छी तरह से करना चाहता है, तो उसे पहले अपने औजारों को तेज करना होगा।" - कन्फ्यूशियस, "द एनालेक्ट्स ऑफ कन्फ्यूशियस। लू लिंगगोंग"
मुखपृष्ठ > प्रोग्रामिंग > पायथन प्रशिक्षण पाठ्यक्रम के माध्यम से प्राप्त प्रयास - दो

पायथन प्रशिक्षण पाठ्यक्रम के माध्यम से प्राप्त प्रयास - दो

2024-08-06 को प्रकाशित
ब्राउज़ करें:415

பைத்தான் பயிற்சி வகுப்பின் மூலம் அடைந்த முயற்சி - இரண்டு

from meymayakkamfinal1 import *

print ("மெய்ம்மயக்கம் விளையாட்டை விளையாடலாமா")
print ("மெய்ம்மயக்க விளையாட்டை விளையாடப் படிநிலைகளுள் ஒன்றைத் தெரிவுசெய்க")

படிநிலைகள் = [
"1. க் க",
"2. ங் கங",
"3. ச் ச",
"4. ஞ் சஞய",
"5. ட் கசடப",
"6. ண் கசஞடணபமயவ",
"7. த் த",
"8. ந் தநய",
"9. ப் ப",
"10. ம் பமயவ",
"11. ய் கசதபஞநமயவங",
"12. ர் கசதபஞநமயவங",
"13. ழ் கசதபஞநமயவங",
"14. வ் வ",
"15. ல் கசபலயவ",
"16. ள் கசபளயவ",
"17. ற் கசபற",
"18. ன் கசஞபமயவறன",
"19. ர, ழ குற்று ஒற்று ஆகா"
]

print (படிநிலைகள் )

விதிகள் = [meymayakkam1, meymayakkam2, meymayakkam3, meymayakkam4, meymayakkam5, meymayakkam6, meymayakkam7, meymayakkam8, meymayakkam9, meymayakkam10, meymayakkam11, meymayakkam12, meymayakkam13, meymayakkam14, meymayakkam15, meymayakkam16, meymayakkam17, meymayakkam18, meymayakkam19]

விளையாடும்_களமுறை = 20

while விளையாடும்_களமுறை > 0:
    விளையாடும்_களமுறை = விளையாடும்_களமுறை - 1

    தெரிவுசெய் = input("விளையாடும் விதியைத் தெரிவுசெய் : ")
    #print (தெரிவுசெய் )
    உள்ளீட்டுச்சொல் = input("ஒரு சொல்லைத் தருக : ")

    if தெரிவுசெய் == "1" and meymayakkam1(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி1இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "2" and meymayakkam2(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி2இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "3" and meymayakkam3(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி3இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "4" and meymayakkam4(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி4இன்படி சரியான சொல்")         
    elif தெரிவுசெய் == "5" and meymayakkam5(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி5இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "6" and meymayakkam6(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி6இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "7" and meymayakkam7(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி7இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "8" and meymayakkam8(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி8இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "9" and meymayakkam9(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி9இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "10" and meymayakkam10(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி10இன்படி சரியான சொல்")            
    elif தெரிவுசெய் == "11" and meymayakkam11(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி11இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "12" and meymayakkam12(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி12இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "13" and meymayakkam13(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி13இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "14" and meymayakkam14(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி14இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "15" and meymayakkam15(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி15இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "16" and meymayakkam16(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி16இன்படி சரியான சொல்")            
    elif தெரிவுசெய் == "17" and meymayakkam17(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி17இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "18" and meymayakkam18(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி18இன்படி சரியான சொல்")
    elif தெரிவுசெய் == "19" and meymayakkam19(உள்ளீட்டுச்சொல்):
            print ("மெய்ம்மயக்க விதி19இன்படி சரியான சொல்")
    else:
        print ("மெய்ம்மயக்க விதிகளின்படி இது தவறான சொல். மீண்டும் விளையாடுங்கள்.")

பயிற்றுநர் செய்யது சாபர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்கச் சரிசெய்த நிரலில் மேலும் சிக்கல் வந்தது. அதனைச் சரிசெய்த நிரல் முயற்சி மூன்றில் பார்க்கவும்.

विज्ञप्ति वक्तव्य यह लेख यहां पुन: प्रस्तुत किया गया है: https://dev.to/neyakkoo/paittaannn-pyirrci-vkuppinnn-muulm-attaint-muyrrci-irnnttu-3i2m?1 यदि कोई उल्लंघन है, तो कृपया इसे हटाने के लिए स्टडी_गोलंग@163.com से संपर्क करें।
नवीनतम ट्यूटोरियल अधिक>

चीनी भाषा का अध्ययन करें

अस्वीकरण: उपलब्ध कराए गए सभी संसाधन आंशिक रूप से इंटरनेट से हैं। यदि आपके कॉपीराइट या अन्य अधिकारों और हितों का कोई उल्लंघन होता है, तो कृपया विस्तृत कारण बताएं और कॉपीराइट या अधिकारों और हितों का प्रमाण प्रदान करें और फिर इसे ईमेल पर भेजें: [email protected] हम इसे आपके लिए यथाशीघ्र संभालेंगे।

Copyright© 2022 湘ICP备2022001581号-3